இலங்கை விஷேட பொது வைத்திய நிபுணர்களின் சங்கமானது நாட்டிலுள்ள அனைத்து விஷேட பொது வைத்திய நிபுணர்களும் (Visiting Physicians-VP))அங்கம் வகிக்கும் சங்கமாகும்.
நாங்கள் எல்லாவகையான தொற்றுநோய்கள் ,தொற்றா நோய்கள்,சிக்கல் நிறைந்த நோய்கள்,என்பவற்றில் நிபுணத்துவம் பெற்று அந்நோய்களை நிர்ணயம் செய்வதிலும் அவற்றுக்கான முழுமையான சிகிச்சைகளை அளிப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றோம்.
அத்தோடு வைத்தியசாலைகளில்
இலங்கை விஷேட பொது வைத்திய நிபுணர்கள் சங்கமான நாம்
பொதுமக்களாகிய உங்களுக்கு ஆரோக்கியம்,நோய்கள் மற்றும் அவை தொடர்பான சரியான, பக்கச்சார்பற்ற, நம்பிக்கைக்குரிய தகவல்களை வழங்குவதே இந்த இணைய பக்கத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்த இணையப்பக்கத்தில் அறியப்படும் தகவல்களினூடாக உங்களின் ஆரோக்கியம், நோய்கள் பற்றிய அறிவை மேம்படுத்த முடியும் அத்துடன் அவசரமான சில நோய் நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய
இந்த இணையப்பக்கத்தில் நீரிழிவு நோய்(சீனி வருத்தம்) இதய நோய்கள்,உயர் குருதி அழுத்தம், சுவாச நோய்கள் போன்ற பல தொற்றா நோய்கள் பற்றியும், பொதுவான தொற்று நோய்கள் பற்றியும் அவை எவ்வாறு உருவாகின்றன, எப்படி வராமல் தடுக்கலாம் ,எவ்வாறு தொடக்கத்திலேயே அறிந்து கொள்வது, எப்படி கட்டுப்படுத்தலாம் போன்ற பலவிதமான சரியான தகவல்களை சிறந்த வைத்திய நிபுணர்கள் குழுவின் நேரடிப்பங்களிப்பின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு சரியான உணவுப்பழக்கவழக்கங்கள், உடல்
1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழையுங்கள்
தாமதிக்காது அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்லுங்கள்
1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழையுங்கள்
இது மாரடைப்பாக இருக்கலாம்
உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச்செல்லுங்கள்
தவறு, மாத்திரைகளை ஒழுங்காக எடுக்கவேண்டும்
இல்லை, தொடர்ச்சியான உயர்குருதி அழுத்த கட்டுப்பாட்டிற்கு தொடர்ச்சியாக மாத்திரைகளை எடுத்தல் அவசியம்
இல்லை, ஆனால் நீரிழிவு நோயினால் சிறுநீரக பாதிப்படைந்தவர்கள்
மெற்(f)போமின் மாத்திரைகள் பாவிப்பதை தவிர்க்க வேண்டும்
இன்று வரைக்கும் இல்லை ஆனால் நீரிழிவு நோயை மிகவும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நீண்டகாலப்பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்